இறுங்கு சோளம்
தமிழகத்தின் பாரம்பரிய உணவுத் தானியம் சோளம். இது வெள்ளை, சிவப்பு மற்றும் வெளிர் கருப்பு ஆகிய மூன்று நிறங்களில் பயிராகிறது. கருப்பு இனத்தையே இறுங்கு சோளம் என்பர்.
பயன்கள்
- உடல் வலிமையை தரக்கூடியது.
- ஊட்ட பொருளாக எப்போதும் உடலை வலுவடைய செய்கிறது.
- எலும்புகளுக்கும் நரம்புகளுக்கும் வலுவூட்டக்கூடியது
- உடல் பருமனை குறைத்து கட்டுடலை கொடுக்கக்கூடியது.
- வயிற்றுபுண், வாய்நாற்றம் ஆகியவற்றை போக்ககூடியது.
Solam Traditional
- Packed with Vitamins, Minerals and Micro nutrients
- It contains B vitamins, which help the body build new tissues and cells, as well as potassium and phosphorous.
- Additionally, it contains traces of zinc, copper and over 20 micro nutrients as well as high levels of antioxidants.
Benefits of Solam Traditional
- High of fibre
- Helps weight loss
- Rich source of protein
- Good for Diabetics
- Gluten-free
It also contains valuable B vitamins, which are important to your overall health. Corn also provides our bodies with essential minerals such as zinc, magnesium, copper, iron and manganese. Corn is a good source of the antioxidants carotenoids, lutein and zeaxanthin, which promote eye health.
Not only it is rich in iron but also a great source of Vitamin B6, Manganese and Phosphorus. It aids in digestion, Prevents cancer, Control diabetes, Helps celiac disease, Maintain bone health, Prevents anaemia, Assist thyroid health and Improves cognitive power.


